அதிரை இமாம் ஷாபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சி (படங்கள் இணைப்பு)



அதிரை இமாம் ஷாபி பள்ளியில் மாணவர்களின் சிந்தனை திறனை அதிகரிக்கும் நோக்கில் வருடா வருடம் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி இன்று ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் வடிவமைத்த அழகான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனர். இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்ட மக்கள் மாணவர்களின் இந்த கண்காட்சியை கண்டுகளித்து மாணவர்களை பாராட்டினர்.













Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.