முத்துப்பேட்டையில் மர்ம மனிதன் நடமாட்டமா? - வீடியோமுத்துப்பேட்டையில் சில நாட்ட்களாக மர்ம மனிதான் இரவு வேளைகளில் நடமாடுவதாக கூறப்படுகிறது ..
பல வீடுகளில்  ஜன்னல் மேல் கழட்டி வைத்த வாட்ச் மற்றும் செல் போன்கள்,  மணி பர்ஸ்  சில நேரங்களில் தங்க வளையல்கள்  சங்கிலிகள் களவு போன சம்பவங்களும் நடந்தேறி உள்ளது  என்பதை கருத்தில் கொண்டு மக்கள்  உஷாரடைய வேண்டும்.

அந்த மர்ம மனிதன் திருடனா அல்லது  இரவு வேலைகளில் சுற்றித்திரியும் சைக்கோவா என்பது புதிராகவே  உள்ளது
அப்படி ஒரு மர்ம மனிதன் சென்ற 26.9.2016 அன்று இரவு  பிரிலியண்ட் பள்ளி பாகத்தில்  இருக்கும்
ஒரு வீட்டில் புகுவதற்காக முயன்று அந்த பக்கத்தில் உள்ள வீடுகளில் உள்ளவர் சுதாரித்து இவனை யார் என்று பார்க்க முயலும் போது அந்த மர்ம மனிதன் தப்பித்து செல்லுகிறான்

மர்ம மனிதன் அந்த தெருவுக்குள் நுழைவதையும் அவன் தப்பித்து ஓடுவதையும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.