ஒரு மிகப்பெரிய ஆலிம் ஒருவருக்கும் நயவஞ்சக மந்திரி ஒருவனுக்கும் நடந்த விவாதம் - வீடியோஒரு மிகப்பெரிய ஆலிம் ஒருவரை அரசவைக்கு வர வழைத்து நய வஞ்சக கேள்வி கேட்டு தலையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வர வழைத்தான் மந்திரி ஒருவன். அந்த ஆலிம் அவர்களும் வந்தார்கள் அரசவைக்கு.... கேள்வியும் கேட்டான் அந்த மந்திரி...அடுத்து நடந்தது என்ன? பாருங்கள் வீடியோவை....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.