டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தந்தை அப்துல்கரீம் நாயக் மரணமடைந்தார்..டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தந்தை  அப்துல் கரீம் நாயக் மரணமடைந்தார்..

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று காலை 3:30 மணி அளவில் மரணமடைந்தார்.

இன்றைய லுஹர் தொழுகைக்கு பிறகு, மாலேகான்  நரியல் வடி அடக்கஸ்தளத்தில் (மய்யவாடியில்) அடக்கம் செய்யப்படும்..

இவரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக பிரார்த்திப்போம் ..

(படத்தில் நடுவில் இருப்பவர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தந்தை; வலது பக்கத்தில் இருப்பவர், ஜாகிர் நாயக்கின் சகோதரா் முஹம்மது நாயக்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.