பொதுசிவில் சட்டமும்.... கேடி படும் அவமானமும்...தலாக் குறித்து கருத்துக் கேட்பு
எங்கள் செருப்புக்கு சமமானது...!
முஸ்லிம்கள் பிரகடனம்...!!

எங்களுக்கு எதிராக எத்தனை சட்டங்களை கொண்டு வந்தாலும் அதை காலில் தூக்கிப் போட்டு மிதிப்போமே தவிற தலையில் சுமந்து கவலைப்பட மாட்டோம் என்பதை ஆளும் கேடி அரசுக்கு எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.

அகோரிகளுக்கும், நிர்வாண சாமியார்களுக்கும் துணி வாங்கி கொடுக்க கையாலாகாத மோடி இஸ்லாமிய பெண்கள் மீது கரிசனை காட்ட தேவையில்லை...

மறந்துவிடவில்லை..... இந்திய மக்கள்....

மோடி தலைமையில் 3000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை.....

மாட்டுக்காரியின் பெயரால் பல இஸ்லாமியர்களின் மானம்  பொருள் உயிர் அனைத்தையும் மோடியின் தலைமையில்  பறிக்கப்பட்டதை ....

இன்னும் இது போன்ற இன்னல்கள் கொடுத்துகொண்டுஇருப்பதை

ஷரியத் சட்டத்தில் கை வைக்க நினைத்தால் மக்கள் கிளர்ச்சியால் மோடி அரசு இருந்த இடம் இல்லாமல் போகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.