இந்திய அரசை திணறடிக்க, போராட்டத்திற்கு தயாராகும் முஸ்லிம்கள்.!பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய அரசை திணறடிக்கும் மிக பெரிய பேரணியை நடத்த முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்திருக்கிறது.

நவம்பர் 12 இல் நடை பெற இருக்கும் இந்த பேரணி தொடர்ப்பான திட்டங்களை வகுப்பதற்கன ஆலோசனை கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடை பெற்றது

அதில் இந்தியாவில் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் உவைசி பதுருத்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மம்தா பானார்ஜியின் திருணாமுல் காங்கிரசை சார்ந்த பாராளமன்ற உறுப்பினர்கள் உடப்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்

பொது சிவில் சட்டத்தை முழு மூச்சுடன் எதிர்க்க போவதா மேற்கு வங்க முதல்வர் கூறியுள்ள செய்தி அங்கு சுட்டி காட்ட பட்டது

பேரணியின் போது இந்தியாவை ஸ்தெம்பிக்க செய்வோம் என்றும் இமாம் பாராகாத்தி தெரிவித்தார்

RSS என்ற பயங்கர வாத அமைப்பை அழிக்கமால் விட போவதில்லை என்றும்
இமாம் பாராகாத்தி தெரிவித்தார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.