சென்னையில் அசாருதீன் வெட்டி கொலை பாஜக இந்துத்துவ தீவிரவாதிகளின் வெறிச்செயல்- வீடியோசென்னை ஆதம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். துலுக்கன் என்று சொல்லியே வெட்டியுள்ளார்கள்.

பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக இந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

செய்யது முஹம்மது, ஷமில் பாட்சா, முஹம்மது ரில்வான், காஜா முஹைதீன், முஹம்மது அக்லாக் வரிசையில் அசாருதீன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் முஸ்லிம்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாத பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

பாஜக இந்துத்துவ பயங்கரவாதிகளால் முஸ்லிம்களின் இரத்தம் குடிக்கப்பட்டு வருகிறது.⁠⁠⁠⁠
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.