மலேசியா: கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  
இன்று  திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து காரணமாக உள் நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கும் பணியில்  மருத்துவமனை ஊழியர்களும் தீ அணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்  தீ விபத்து ஏற்பட்ட காரணம் கண்டறியப்படவில்லை 
சேத விபரங்களும் தெரியவில்லை .. தீ விபத்தின் காரணமாக அந்தப்பகுதி முழுவதும் தீயணைப்பு துறை மற்றும்  போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.