முத்துப்பேட்டையில் ஓர் புதிய உதயம் : City Walk Footwear Showroomமுத்துப்பேட்டையில் ஓர் புதிய உதயம்
City Walk Footwear Showroom
சிட்டிவாக் புட்வியர் ஷோரூம்
இன்று 13.10.2016 முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் M.K.S Towerல் உதயமாகிறது City Walk Footwear Showroom.இங்கு ஆடவர் மற்றும் பெண்களுக்கு தேவையான Chapel,Shoe,Bag வகைகள் விதவிதமான ரகங்களில்(Brand) கிடைக்கிறது.
முத்துப்பேட்டை மக்கள் தங்களது மேலான ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு ,
City Walk Footwear Showroom
M.முகம்மது மாலிக்
S.அம்ஜத் கான்

இன்சா அல்லாஹ் இந்த நிறுவனம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.........


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.