கோவை கலவரத்தில் பாஜகவின் சதி அம்பலம்! போட்டுடைத்த வங்கதேச Daily Broadsheet பத்திரிக்கை.கோவை கலவரத்தில்  பாஜகவின் சதி அம்பலம்!

கலவரம் செய்ய பங்களாதேஷிலிருந்து கூலிப்படை அழைத்து வந்த தகவல் வெளியிட்டது அந்நாட்டு பத்திரிக்கை!

H.ராஜா சொன்னது உண்மையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த கலவரத்திற்காக மத்தியில் ஆளும் பாஜக கொல்கத்தா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலுள்ள வங்கதேச ஹிந்து மற்றும்  புத்த மத இளைஞர்களுக்கு குடியுரிமை தருவதாக வாக்குறுதிக் கொடுத்து அழைத்து வந்ததாக வங்கதேசத்து Daily Broadsheet என்ற பத்திரிக்கை ஒன்றுச் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த செய்தியை வேறு எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை இது சமூக வலைத்தளங்களின் வாயிலாக இப்போது அம்பலமாகி உள்ளது
இதுபோல் நாட்டின் பல பாகங்களிலும் வங்கதேசம் அசாம் போன்ற பகுதியில் உள்ள ஹிந்துக்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்களை கொண்டு பல கலவரங்களை செய்வதற்கு தீட்டிய சாதி அம்பலமாகி உள்ளது

இதை காவல்துறை சரியான கோணத்தில் விசாரணை செய்தல் இன்னும் பல திடுக்கிடும் திட்டங்கள் வெளி வரலாம் ....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.