ISIS தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட 4 அப்பாவி இளைஞர்கள் விடுதலை!



கோவையில் நேற்று ஐ.எஸ்., தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் தனியார் கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோவை எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில்தற்போது 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

-தினமலர்

கைது செய்யப்பட்ட செய்தியை பக்கம் பக்கமாக பதிந்த மீடியாக்கள் விடுதலையான செய்தியை பக்கத்தின் ஓரத்தில் கூட பதியவில்லை. இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் இவர்களுக்கு வேலை தர பலர் தயங்குவார்கள், திருமணத்திற்கு பெண் தர பலர் தயங்குவார்கள். வாடகைக்கு வீடு தர் கூட யாரும் முன் வர மாட்டார்கள். இப்படி இவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய அரசும் மீடியாக்களும் இந்த அப்பாவி இளைஞர்களுக்கு என்ன செய்ய போகின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.