ISIS தீவிரவாதிகளுக்கும் கல்யாண ராமனுக்கும் தொடர்ப காவல்துறை விசாரிக்குமா?



கடந்த சில மாதங்களாக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு காவி தீவிரவாதிகளின் சதித் திட்டங்களை முறியடித்து வருவது பாராட்ட தக்க செயல்களில் ஓன்று

தொடர்ந்து தமிழகத்தில் ISIS பற்றிய செய்திகளை உளவுத்துறை அறிவிப்பு செய்வதற்கு முன்பே தமிழக முஸ்லிம்களும் ISIS சிற்கும் தொடர்பு இருப்பதாக கூறிவரும் பாஜக கட்சியை சேர்ந்த கல்யாண ராமனுக்கும் இஸ்ரேலிய ஏஜென்டுகளான ISIS சிற்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது

மேலும் இவர் தொடர்ந்து அந்த தீவிரவாத அமைப்பு சம்பந்தமாக  முகநூலில் மற்ற சமூக மக்களின் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவது  மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது இதன் மூலம்  தமிழகத்தில்  சமூக ஒற்றுமையை சீர் குலைக்கும் சதித் திட்டங்களை ISIS தீவிரவாதிகளோடு இனைந்து  தீட்டினாரா மேலும் ISIS அமைப்பிற்கும் இவருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது அந்த தீவிரவாதிகளுடன் எவ்வளவு பேரம் பேசப்பட்டது என்பதை பொது நலன் கருதி  தமிழக காவல்துறை இவரை கைது செய்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் அப்படி விசாரணை செய்யும் பட்சத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.