யார் ISIS தீவிரவாதி? மவ்லவி எம் ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ.ISIS என்ற தீவிரவாத அமைப்புக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்புமில்லை என பலர் எடுத்துக்கூறினர். முஸ்லிம்களும் மறுத்தார்கள். ஆதாரமாக, தாக்குதலில் மரணமடைந்த பலர் சுன்னத் செய்யாதவர்கள் என்றும் பச்சை குத்தியுள்ளனர் என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. மேலும் காயமடைந்தோர் இஸ்ரேலில் சிகிச்சை பெறுவதும் தெரியவந்தது.

எல்லாவற்றையும்விட கண்டம் தாண்டி தாக்குதல் தொடுக்கும் ஆற்றல் பெற்ற ISIS, பக்கத்திலேயே உள்ள உலக முஸ்லிம்களின் பொது எதிரியும் அரபு மண்ணின் தீவிரவாதி களுமான இஸ்ரேலை உரசிக்கூட பார்க்கவில்லை என்பது உலகுக்கு தெரியும்.
இன்னும் தெளிவுபட அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொடால்ட்ரம்ப் என்பவர் Isis அமைப்பையும் இன்னும் சில அமைப்புகளையும் அமெரிக்காவே உருவாக்கி முஸ்லிம் பெயர் வைத்து களமிறக்கியது என்றும் அதை பொறுப்பெடுத்து செய்தவர் ஹிலாரி கிளின்டன் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இறுதியாக இப்போது Isis படையில் பிடிபட்ட ஒருவர் இஸ்ரேல் ராணுவ பிரிகேடியர் என்று தெளிவாகியுள்ளது.

இப்போது சொல்லுங்கள். ஊடகங்கள் இதுநாள்வரை உண்மையைத்தான் பேசினார்களா? அல்லது ஆதாயப் பொய் சொன்னார்களா?
இனியும் இந்த உலகம் ISISசை முஸ்லிம் என்று சொல்லுமா? அல்லது உண்மையை சொல்லுமா? கவனிப்போம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.