மரண அறிவிப்பு: துளசியாபட்டிணம் K.V.A.அப்துல் அஜீஸ்



பாலாவை மர்ஹூம், K.V.அப்துல் காசிம், அவர்களுடை மகனும்.
K.V.A.அப்துல் குத்தூஸ், K.V.A.ஜருபருல்லா, இவர்களுடைய சகோதரும் .
துளசியாபட்டிணம், மர்ஹூம், முகம்மது யூசுப் அவர்களுடைய மருமகனும்.
நவாப் அலி, பைசல் அகம்மது இவர்களுடைய தகப்பனாருமாகிய,
 " K.V.A.அப்துல் அஜீஸ் " , அவர்கள் இன்று  காலை 4-00 மணியளவில்
துளசியா பட்டித்தில், மௌத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா  நல்லடக்கம் இன்று 30-10-2016, ஞாயிறு மாலை 4-00 மணிக்கு துளசியாபட்டிணம் பள்ளி மையவாடியில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

 அறிவிப்பு :
ஹாஜா அலாவுதீன் ( தெற்கு தெரு)
முத்துப்பேட்டை :Cell :98 65 57 04 50.

தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.