முத்துப்பேட்டை அசாத் நகரில் புதிய உதயம் NMM மொபைல் சேல்ஸ் & சர்வீஸ். -படங்கள் இணைப்புதிறப்பு விழா கண்டது தமுமுக முத்துப்பேட்டை நகர துனை செயலாளர் NMM சீமான் மொபைல் சேல்ஸ் & சர்வீஸ்.
                       
இறைவனின் திருபெயரால் இன்று காலை 9:00 மணி அளவில் ஆசாத்நகர் ஜிம்ஆ பள்ளி வணிகவளாகத்தில் இனிய உதயம் கண்டது தமுமுக முத்துப்பேட்டை நகர துனை செயளாலரான நண்பர் NMMசீமான் அவர்களின்  மொபல் சேல்ஸ் & சர்வீஸ்.

இன்நிகழ்வில் ஆசாத்நகர் ஜமாத் தலைவர் H.ஜின்னா மாமா அவர்களும், மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தீன்முகமது அவர்களும், வர்த்தக சங்க தலைவர் இராஜராம் சார் அவர்களும், வர்த்தக சங்க பொது செயலாளர் நிருபர் முகைதீன் பிச்சை அவர்களும்,வர்த்தக சங்க நிர்வாகிகள் மேட்ரோ மாலிக் அவர்களும், மாரிமுத்து சார் அவர்களும், சமூக ஆர்வாளர் சூனா ஈனா அவர்களும், தமுமுக-மமக முத்துப்பேட்டை நகர நிர்வாகிகளும், ஆசாத்நகர் ஜமாத்தினரும், இளைஞர்அணியினரும் திரலாக கலந்துக்கொண்டனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
வியாபாரம் சிறக்க துவா செய்யுங்கள் நண்பர்களே!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.