RSS ல் இருந்து ஓரு இந்தியா சுதந்திர போராட்ட தியாகியை காட்டமுடியுமா?



ஆர் எஸ் எஸ்க்கு ஒரு சவால் ஆங்கிலேயரிடம் நம் இந்திய திரு நாடு அடிமைப்பட்டுக்கிடந்த நேரத்தில் நம் நாட்டில் உள்ள அணைத்து மக்களும் சுதந்திர வேட்கையில் மூழ்கியிருந்த நேரத்தில் ஆங்கில ஏகாதிபத்திய அரசு அதிகாரிகளுக்கு காட்டிக்கொடுத்து கொண்டு இருந்த
ஆர் எஸ் எஸ் அமைப்பினர் ஆங்கில அதிகாரிகளுக்கு அணிவகுத்து மரியாதையை செய்தனர்

இன்று வரலாறுகளை திரித்தும் மறைத்தும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தை தேசபக்கதர்களாக  முன்னிறுத்த துடிக்கும் காவி கபோதிகளே
உங்கள் ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பில் இருந்து ஒரு  சுதந்திர போராட்ட வீரரை காட்ட இயலுமா

தேவரினத்தவரிடம், உங்கள் இன சுதந்திர போராளி யார் என்று கேட்டால் பூலித்தேவனையும, முத்துராமலிங்க தேவரையும் குறிப்பிட்டு சொல்வார்கள்.

இஸ்லாமியர்களை கேட்டால் திப்பு சுல்தானையும், கான்சாகிப் மருதநாயகத்தையும்,......

மள்ளரிடம் கேட்டால் வீரன் சுந்தரலிங்கத்தையும்,

யாதவரிடம் கேட்டால் வீரன் அழகு முத்து கோனாரையும்,

பிள்ளைமாரை கேட்டால் வ.உ. சிதம்பரனாரையும்,

பறையர் இனத்தவர் இரட்டை மலை சீனிவாசனையும்,

அருந்ததிய மக்களிடம் கேட்டால் ஒன்டிவீரனையும், வீரமங்கை குயிலியையும்,

மருத்துவ (நாவிதர்) ரிடம் கேட்டால் மதுரை விஸ்வநாத தாஸ்ஸையும்,

அகமுடையாரிடம் கேட்டால் மருது சகோதரர்களையும்,

நாயக்கமார்களிடம் கேட்டால் வீரபாண்டிய கட்டபொம்மனையும், ஊமைத்துரையும்,

வண்னியர்களை கேட்டால் மாவிரர்கள்
தம்பி அண்னன்மார்களையும்,

கவுண்டர்களை கேட்டால்,  தீரன் சின்னமலையும்,

நாடார்களை கேட்டால் காமராஜரையும்,

முத்தரையரை கேட்டால் முத்துராஜாவையும்,

இப்பிடி சொல்லிக் கொண்டே போகலாம்,

இதில் விடுபட்டோர் ஏராளம்.

( எல்லோரும் இந்நாட்டின் மண்னர்கள் )

RSS இயக்கம் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்தே இந்தியாவில் இருக்கிறது. அந்த RSS ல் இருந்து ஓரு சுதந்திர போராட்ட தியாகி யார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.