முத்துப்பேட்டை SDPI கட்சி சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் அறிவிப்பு வேட்பு மனு தாக்கல்


வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு SDPI கட்சி சார்பில் 
முத்துப்பேட்டை பேரூராட்சி வார்டு கவுண்சிலருக்காக போட்டியிடும்  ஐந்து வேட்பாளர்களை  அறிவித்து  வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது

வேட்பாளர்கள் விபரம்:

7வது வார்டு- A. அபுபக்கர் சித்திக்

6வது வார்டு-A. மெகருன்னிஷா

8 வது வார்டு-A. ஷாபிரா பானு

13 வது வார்டு- தேனை சீன  M.A.ஜகபர் அலி

16வது வார்டு -K.ஹைருன்னிஷா

மேற்கண்ட வேட்பாளர்கள்
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.மேலும் SDPI கட்சி சார்பில் போட்டியிடும் மற்ற வார்டுகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் இன்னும் இரு தினங்களில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.


வேட்புமனு தாக்கலின் போது SDPI கட்சியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் தப்ரே ஆலம் பாதுஷா,SDPI கட்சியின் நகர துணைத்தலைவர் P. M. காதர் முகைதீன்,SDPI கட்சியின் நகர செயலாளர் அப்துல் மாலிக்,மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
SDPIசெய்தி தொடர்பாளர்
SDPI கட்சி
முத்துப்பேட்டை நகரம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.