ஒரு தாயின் பத்து வருட தவம்... மீட்ட SDPI கட்சிகட்சியின் அவசியம் என்ன...இயக்கங்களின் அவசியம் எண்ண என்று புறியும் பதிவு.....
ஆழ்துயர் கண்ணீரை ஆனந்த கண்ணீராக மாற்றிய SDPI கட்சி...
கத்தார் தோஹா விற்கு பத்து ஆண்டுகள் முண் மல்லிபட்டினம் அருகில் உள்ள சம்பைப்பட்டினத்திலிருந்து ஏழ்மையின் காரணமாக வேலைக்கு சென்ற சகோதிரி இவர் ....சென்ற இடத்தில் பாஸ்போர்டை தொழைத்து விட்டார்...

பத்து ஆண்டுகளாக ஊருக்கு திறும்ப முடியாமல் தவித்து வந்தார்...இவறுக்கு முன்று பெண் குழந்தைகள்....இவரின் கடைசி பெண்ணிற்கு இவற் தோஹா செல்லும் போது வயது 1... இன்று பத்து ஆண்டுகள் களித்து தாய் பிள்ளைகளையும் பிள்ளைகள் தாயையும் பார்க்க  SDPI கட்சி யின் கத்தார் துனை அமைப்பான QATAR ISF பாடுபட்டு தமிழகத்திற்கு இன்று அனுப்பி வைத்தார்கள்...

மேலும் இவரின் குடும்ப கஸ்டத்தை கருத்தில் கொண்டு ஒரு சிறிய வீடு கட்டிகொடுக்கவும் முயற்சி செய்து வருகிறோம்
அவர்களை திருச்சி ஏர்போர்ட்டில்  SDPI கட்சி யின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்ட செயலாளர் S.M மீரான் மொய்தீன் திருச்சி ஏர்போர்ட் SDPI  கிளை தலைவர் காதர்.கலீல்.காஜா.ராமசந்திர நகர் ஷேக் மற்றும் கிளை நிர்வாகிகள் வர வேற்றோம்...ஆனந்த கண்ணீருடன் எங்களுக்கு நன்றி கூறி  ஊருக்கு  திரும்பினார்  அல்லாஹ் போதுமானவன்......
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.