பொது சிவில் சட்டம் : களம் இறங்கியது TNTJ.....!!இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு கொண்டு வர துடித்து கொண்டிருக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு ஆதரவாகவும் பெண்கள் மட்டுமே பங்குபெறும் பிரம்மாண்டமான பேரணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைமையகத்தில் நடைபெற்ற ஜும்ஆவில் அறிவித்துள்ளார்.

களம் : மத்திய தமிழகம் திருச்சி
காலம் : நவம்பர் 6 (இன்ஷா அல்லாஹ்...)

பெண்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அல்லாஹ்வுடைய சட்டத்தை யாருக்காகவும், எதற்காகவும் வளைத்துக்கொள்ள முடியாது என்பதனை லட்சக்கணக்கான முஸ்லிம் சமுதாய பெண்கள் இப்பிரம்மாண்டமான பேரணியில் கலந்து கொண்டு இறை சட்டத்தை நிலைநாட்ட உலகத்திற்கு பிரகடனம் செய்கிறார்கள்.

திருச்சி திணரட்டும் !! தரணி ஒலிக்கட்டும் !!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.