சவுதி அரேபியாவில் போய் பன்றி இறைச்சி தின்ன முடியுமா? VHP செயலாளர் சுரேந்தர் ஜெயின்சவுதி அரேபியாவில் போய் பன்றி இறைச்சி தின்ன முடியுமா?

என்று கேள்வி எழுப்பிய மரமண்டை    VHP செயலாளர் சுரேந்தர்  ஜெயின்க்கு தக்க பதிலடி கொடுத்த  காங்கிரஸ்  கட்சியின் சகோதரர்   முத்துப்பேட்டை  ஷைக் பரீத்

சவுதி அரேபியாவில் பன்றி இறைச்சிக்கு தடை- எனவே முடியாது தான்
இதை போல பல முடியாதவைகள் உண்டு


1) சவுதி அரேபியாவில் இந்தியா போல தீண்டாமை சுவா் கட்ட முடியுமா? முடியாது

2)சவுதி அரேபியாவில் இந்;தியா போல இரட்டை டம்ளா்
வைக்க முடியுமா??முடியாது

3)சவுதி அரேபியாவில் இந்தியா போல சாதிக்கொரு தெரு வைக்க முடியுமா?? முடியாது
---
4)சவுதிஅரேபியாவில் இந்தியா போல புறக்கணிக்கபட்ட சேரிியையும் எல்லாவசதிகள் நி றைந்த சாதி தெருவையும் பாா்க்க முடியுமா?? முடியாது

5))சவுதிஅரேபியாவில் இந்தியா போல சாதிக்கொரு
கடவுளை கும்பிட முடியுமா ???முடியாது

6) சவுதி அரேபியாவில் இந்தியா போல சாதிக்கொரு சட்டம் வைக்க முடியுமா ?முடியாது
--
7) சவுதிஅரேபியாவில் இந்தியா போல சாதிக்கொரு குல தொழில்
செய்ய முடியுமா?முடியாது
--
8)சவுதிஅரேபியாவில் இந்தியா போல120வகையான தீண்டாமை தடைகளை போட முடியுமா?முடியாது

9)சவுதிஅரேபியாவில் இந்தியா போல என்கோயிுலுக்ககுள் வராதே-நீ பிறப்பால் இழி சாதி என்று சாதியை சொல்லி இழிவு படுத்தி கோயில்நு ழைவை தடுக்க முடியுமா??முடியாது

10) சவுதிஅரேபியாவில் இந்தியா போல நான்தலையிலிருந்து பிறந்தவன்-நான்உயா்சாதி
நீ காலிலிருந்து பிறந்தவன்எனவே நீ கீழ்சாதி என இல்லாத கற்பனையான சாதி பெருமை பேசமுடியுமா?ஃமுடியாது

11)சவுதிஅரேபியாவில் இந்தியா போல சாதிக்கொரு
சுடுகாடு வைக்க முடியுமா?முடியாது
--
12))சவுதிஅரேபியாவில் இந்தியா போலஅரசுஅனுமதியோடு சாராயக்கடை நடத்தமுடியுமா??முடியாது

13)சவுதிஅரேபியாவில் இந்தியா போல வீுடு வாடகை்கு விட -ONLY BRAHMINS_-ONLY VEGETARIAN என போா்டு வைக்க முடியுமா??முடியாது

14 ) சவுதிஅரேபியாவில் இந்தியா போல அரசு அனுமதியோடு விபச்சார விடுதி நடத்தமுடியுமா முடியாது

15)சவுதிஅரேபியாவில் இந்தியா போல அரசு அனுமதியோடு வட்டிகடை நடத்த முடியுமா??முடியாது

16)சவுதிஅரேபியாவில் இந்தியா போல பெண்கள் காதலிக்கவில்லையென்றால்ஆசிட் வீசவோ
வெட்டி கொல்லவோ முடியுமா,???.முடியாது

17)சவுதிஅரேபியாவில் இந்தியா போல டெல்கி நிா்பயாவை பாலியல்பலாத்காரம்செய்து தையல் மெஷினும் வாங்கி விடுதலையானது போல -வாங்கமுடியுமா ?ஃமுடியாது- (தலை வெட்டபடும்)

18)சவுதிஅரேபியாவில் இந்தியா போல பெண்வீட்டில் வரதட்சணை பிச்சை எடுக்கமுடியுமா-தலை பிரசவத்திற்கு மனைவிவீட்டில் விட்டு பிரசவ செலவை
மனைவி வீட்டாா் தலையில் கட்டி- பிறக்கும்குழந்தைக்கு
செயின் மோதிரம்- வளையல் -கொலுசு என நகை பிச்சை கேட்டு வாங்க
முடியுமா??முடியாது--

19)))சவுதி அரேபியாவில் இந்தியா போல கண்ணில் கண்ட கல்லையெல்லலாம் கடவுளாக்க முடியுமா??அகோரிகள்போல சீலையை உறிஞ்சி போட்டு காட்டுமிராண்டிகளாக நிா்வாணமாக திரிய முடியுமா??
பிணத்தை தின்ன முடியுமா??முடியாது

20)சவுதி அரேபியாவில் இந்தியா போல பிறப்பிலிருந்து இறப்புவரை அனைத்தையும் சாதியே தீா்மானிக்க முடியுமா?? முடியவே முடியாது
-இப்படி இன்னும் எவ்வளவோ பட்டியலிடலாம்--
இதையும்சொல்லுங்களேன்- தீமைகளை மட்டும் பட்டியலிட்டுவிட்டு ஏன்இந்த நன்மைகளை மறைக்கிறீா்கள்???

(இந்தியா மதசாா்பற்ற ஜனநாயகநாடு-சவுதி மன்னராட்சி-இங்கு ஜனநாயக நாடடில் உள்ள சில சுதந்திரங்கள் இல்லையென்றாலும்-குடிமக்களுக்கான பாதுகாப்பையும் அடிப்படை தேவைகளையும் அரசுஉறுதி செய்கிறது-குறையில்லாத நாடு எதுவுமேயில்லை-இங்“கே நான் ஒ ப்பிட்டிருப்பது இரு மதங்களிலும்மனிதா்கள் நடத்தபடும் முறையைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன்--)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.