சவூதி சென்று மாயமான 15 பேர்!!! இவர்களைத் தெரியுமா…
சவுதி அரேபியாவுக்கு தொழிலுக்குச் சென்ற 15 பணிப் பெண்கள் தொடர்பில் எந்தவொரு தகவலும் காணப்படாதுள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்து அறிவிக்குமாறும் பணியகம் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளது.
இவர்களைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் 011-4379328 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பணியகம் கேட்டுள்ளது.
கடந்த 1993, 2004, 2008, 2009, 2011 ஆம் ஆண்டுகளில் இவர்கள் சவுதிக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாகவும் பணியகம் கூறியுள்ளது.
இவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாதுள்ளதாக இவர்களது குடும்பத்தவர்கள் விடுத்துள்ள முறைப்பாட்டையடுத்தே பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.sautesaute01saute02saute03saute04

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.