வங்கிக் கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுவதாக பாஜக பரப்பிய வதந்தியால் பரபரப்பு!பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்பேரில் புதிய வங்கிக் கணக்குகளில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், கொடைக்கானலில் உள்ள வங்கி ஒன்றில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் வங்கிக் கணக்கு துவங்க பொதுத்துறை வங்கி சார்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

புதிய வங்கிக் கணக்குகளில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் பேரில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என வதந்தி பரவியது.

வதந்தியை நம்பி ஏராளமான மக்கள் வங்கியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உண்மை நிலையை அறிந்த மக்கள் பின்னர் கலைந்து சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.