பஞ்சாபில் சிறைக்குள் புகுந்து 5 கைதிகளுடன் தப்பிய ஆயுதமேந்திய கும்பல்பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் காலிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் ஹர்மிந்தர் மிண்ட்டூ உட்பட 5 கைதிகளுடன் தப்பிச் சென்றனர்.
உயர் பாதுகாப்பு சிறையான நப்ஹா சிறையில் போலீஸ் உடை அணிந்து வந்த கும்பல் ஒன்று சிறைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு காலிஸ்தான் தலைவர் மிண்ட்டூ உட்பட 5 பேருடன் தப்பிச்சென்றனர்.
தப்பிச் சென்ற கைதிகளில் விக்கி கோந்தர் என்ற ரவுடி, குர்பிரீத் செகான், நிட்டா தியோல், விக்ரம்ஜீத், மற்றும் காலிஸ்தான் தீவிரவாதி மிண்ட்டூ ஆகியோர்கள் குறிப்ப்பிடத்தகுந்தவர்கள்.
மிண்ட்டூ 2014-ம் ஆண்டு டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்தில் பஞ்சாப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாபில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.