இங்கிலாந்தில் குர்ஆன் ஓதுவதில் தேர்ச்சி பெற்ற 8 வயது சிறுமி.!இங்கிலாந்து லூட்டனை சேர்ந்த 8 வயது சிறுமி அல் குர் ஆனை பூரணமாக மனப்பாடம் செய்துள்ளதுடன் தற்போது மற்றவர்களுக்கு அதனை கற்றுக் கொடுக்கும் தகுதியை அடைந்துள்ளதாக bbc செய்தி வெளியிட்டுள்ளது.

8 வயது மர்யம் அஸ்லம் என அறியப்படும் குறிப்பிட்ட சிறுமிக்கு அல் குர் ஆனை மனப்பாடம் செய்து மிகத் தெளிவாக ஓதுவதில் தேர்ச்சி பெற்றதாக இஜாஸாஹ் அல்லது இஸ்லாமிய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறுமியை ஏற்கனவே சமூக வலைகளில் பெரிய அளவிலானவர்கள் தொடர்வதால் ஒன்லைன் மூலம் அல் குர் ஆன் வகுப்புகள் நடத்த முடிவெடுத்து உள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.