முத்துப்பேட்டை வங்கிகளில் காலை 9-00, மணி முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது - படங்கள் இணைப்புஇன்று முத்துப்பேட்டை IOB - யில் காலை 9-00, மணி முதல் மக்கள் கூட்டம் ,
₹ 500/- ,₹1000/- , புது ரூபாய் நோட்டுக்களாக மாற்றவும், கணக்கில், பணத்தை போடவும், கூடிய கூட்டம் இது.
 சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை யும் அனைத்து வங்கிகளும் செயல் படும்.
" சுனா இனா ", முத்துப்பேட்டை.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.