துபாயில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கு ஓர் நற்செய்தி.!அமீரகத்தில் வருகின்ற டிசம்பர் 1 & 2 ம் தேதிகள் தேசிய தினம் கடைபிடிக்கப் படுவதால் அனைவருக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் செலவிட துபாயில் இயங்கி வரும் அல் மனார் சென்டர் ஸீரா மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நமது மக்கள் அனைவரும் ஒன்றாக கூடிடவும் அதே நேரத்தில் பயனுள்ள வகையில் நமது விடுமுறை நாளை கழித்திடவும் நல்ல ஒரு வாய்ப்பாக இது அமையும். சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்..
உரைகள்
பயிலரங்கம்
போட்டிகள்
கண்காட்சிகள்
ஆலோசனை மையங்கள் மற்றும்
இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலை சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்
அமீரகம் முழுவதிலுமிருந்து வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..
அனைவரும் கலந்து கொண்டு நமது விடுமுறை தினத்தை நாள் வழியில் செலவிடுவோம், இன்ஷா அல்லாஹ்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.