இனியும் பொருக்க முடியாது மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் மக்கள்: வீடியோஇனியும் பொருக்க முடியாது!! எவ்வித முன்அறிவிப்பின்றி 500,1000 ருபாய் நோட்டை நிறுத்தி மக்களை பதட்டத்திற்க்கு உள்ளாக்க வைத்த மோடியை கண்டித்து! மோடியின் உருவ பொம்மையை நிறுத்தி செருப்பாலே அடித்த பொதுமக்கள்! நாட்டில் கொந்தளிப்பு தொடங்கிவிட்டது  இனி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்களே அது நடக்க ஆரம்பித்து விட்டது .... வாழ்க இந்திய

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.