அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சவுதி மாணவன் தாக்குதலுக்குள்ளாகி மரணம்.!அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில்  கல்வி பயின்று வந்த சவுதி அரேபிய மாணவர் ஒருவர் அங்கு அடையாளம் தெரியாத நபரினால்  தாக்குதலுக்குள்ளாகி மரணித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய ஹுசைன் சஹீத் அல் நஹ்தி எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணைகளை மேற்கொள்வதோடு பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

ஞாயிறன்று பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை சுமார் 6 அடி உயரமான வெள்ளை நிறத்தவர் ஒருவரே தாக்கியதாக சுற்று  வட்டாரத்தில் தகவல்கள் வந்ததாக போலீசார் தெரியப்படுத்தியுள்ளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.