தேசிய புலனாய்வு அமைப்பினரின் கபட நாடகமோ? சதிச்செயலில் ஈடுபட்டதாக மூன்று இஸ்லாமியர் மதுரையில் கைது!
சதிச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் மதுரையில் கைது செய்துள்ளனர்.

சதிச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேககத்தின் பேரில், மதுரையைச் சேர்ந்த அப்துல் கரீம், முகமது அயூப், அப்பாஸ் அலி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை உதவியுடன் 3 பேரையும் கைது செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் அவர்களை விசாரணைக்காக மைசூர் கொண்டு செல்வதாக தெரிய வந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.