மாட்டு மூத்திர சாமியார் மீடியா முன்னிலையில் கேவலப்பட்ட காட்சி - வீடியோமோடியின் நடவடிக்கை - முட்டாள்தனமான நடவடிக்கை மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுக்க மாட்டு மூத்திர சாமியார் பாபா ராம்தேவ் தனது சீடருடன் வந்தார்.

செய்தியாளர்கள் சிலர் வந்திருந்தனர். இன்னும் சிலரை எதிர்பார்த்து இருந்தனர்.

வந்த செய்தியாளர்களில் ஒருத்தன் வீடியோயை ஆனபண்ணி வைத்து விட்டான். இது தெரியாத இந்த இரண்டு முட்டாள்களும் தமக்குள் பேசிக் கொண்டனர்.

பாபா நம்ம ஊர்ப் பக்கம் மக்கள் கொதிப்போடு உள்ளனர். சில்லரை மாற்ற முடியவில்லை என்று கடும் கோபத்தில் உள்ளனர் என்று சீடன் கேட்கிறான்.

அதை இங்கே வைத்து பேசாதே அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று மாட்டு மூத்திர பாபா சொல்றார்.

இந்த உரையாடல் பதிவாகி இந்தி சேனல்களில் இவனுகளை வெளுத்து வாங்குகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.