ஹிஜாபை பேணும் அமெரிக்கா பாரள மன்ற முதல் உறுப்பினர் இல்ஹாம் உமர்!!!முஸ்லிம்களை அமெரிக்காவில் நுழைய விடமாட்டேன் என்றார் டிரம்.
ஹிஜாபை பேணும் முதல் பாரள மன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு இஸ்லாமிய பெண்ணை அமெரிக்க நாடளமன்றத்திற்குள் நுழைத்து விட்டான் இறைவன்

அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் நுழைய விட மாட்டேன் என்று சபதம் செய்தார்
ஆனால் ஹிஜாபை பேணும் இஸ்லாமிய சகோதிரியை அமெரிக்க நாடாள மன்றத்திற்குள் நுழைய வைத்து விட்டான் இறைவன்
அமெரிக்க நாடளமன்ற வரலாற்றில் ஹிஜாபை பேணும் முதல் அமெரிக்க நாடளமன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு அமெரிக்க நாடளமன்றததிற்கு தேற்வு செய்ய பட்டிருக்கிறார்
சகோதிரி இல்ஹாம் உமர்
33 வயதாகும் இல்ஹாம் உமர்
மினசோட்டா(Minnesota)மாநிலத்தில் இருந்து அமெரிக்க நாடளமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்
அவர்களும் சூழ்ட்சி செய்தனர் இறைவனும் சூழ்ட்சி செய்தான் இறைவன் சிறந்த சூழ்சியாளன் என்ற இறைவசனம் தான் நினைவுக்கு வருகிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.