வேண்டாம்_பொதுசிவில்_சட்டம்
வேண்டாம்_பொதுசிவில்_சட்டம்

06-11-2016 அன்று அலைகடலென ஆர்ப்பரிக்க பெண் சமுதாயமே திரண்டுவா திருச்சியே நோக்கி.!!
தீன்குல பெண்ணே.! இஸ்லாம் வழங்கிய பெண்ணுரிமையே உலகிற்க்கும், மத்திய பாசிச பயங்கவாத பிஜேபி அரசிர்க்கும் பறை சாற்ற திருச்சியே நோக்கி புறப்பட்டுவா.!
திருச்சி பேரணி பதாகை வாசகம்.
ஷரீஅத் சட்டத்தைக் காக்க
சமுதாயமே திரண்டு வா!
லட்சக்கணக்கில் கூடுவோம்
லட்சியத்தை வெல்வோம்
உயிரை இழந்தாலும்
உரிமை இழக்க மாட்டோம்
தலையே போனாலும்
உரிமையை இழக்க மாட்டோம்
தடைகளை உடைப்போம்
சரித்திரம் படைப்போம்
இந்தியா எங்கள் தாய்நாடு!
இஸ்லாம் எங்கள் வழிபாடு!
சரித்திரம் படைப்போம்
ஷரீஅத்தைப் பாதுகாப்போம்…
பொது சிவில் சட்டமா?
இஸ்லாத்தை அழிக்க திட்டமா?
முஸ்லிம்களைச் சீண்டாதே!
வன்முறையைத் தூண்டாதே!
முஸ்லிம்களைக் கொன்றொழித்த மோடிக்கு
முஸ்லிம்கள் மீது கரிசனமா?
தலாக் சட்டத்தை ஓய்ப்பதற்கு
துடியாய் துடிப்பதேன்?
முத்தலாக்கை முன்வைத்து
பொதுசிவில் சட்டத்தை திணிக்காதே!
ஷரீஅத் சட்டத்தைப் பாதுகாக்க
எந்த தியாகத்திற்கும் தயார்
மூன்று கால கட்டம்தான்
முத்தலாக் நடைமுறை
ஒரே நேரத்தில் சொல்வது
இஸ்லாத்தில் இல்லையே
இஸ்லாம் கூறும் ஷரீஅத் சட்டத்தை
பொது சிவில் சட்டமாக்கு
எங்களின் பாதுகப்பு
இஸ்லாத்தின் ஷரீஅத் சட்டமே
சொத்துரிமை, விவாகரத்துரிமை
இஸ்லாத்தில் மட்டுமே
முத்தலாக்கை முன்வைத்து
பொது சிவில் சட்டத்தை திணிக்காதே
முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம்களின் உரிமை
முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடியே
முதலில் உன் முதுகை பார்
இஸ்லாமிய தலாக் முறையே
பெண்களுக்கு பாதுகாப்பு!
வேண்டாம்_பொதுசிவில்_சட்டம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.