துபாயில் ஓட்டுநர் இல்லாத அதிவேக பைக்குகள் அறிமுகம் !NERVE" எனப் பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக பைக்குகள் துபையில் முதன்முதலாக வேல்டு டிரேட் சென்டரில் நவம்பர் 13 தொடங்கி 15 வரை நடைபெற்று வரும் . "Gulf Traffic Event" எனும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்ற "Na Trans Expo" நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

டென்மார்க் கம்பெனி ஒன்று உருவாக்கியுள்ள இந்த மோட்டர் பைக்கை அமீரகத்திலேயே தயாரிக்கவும், சந்தைப்படுத்தவும் தகுந்த வர்த்தக கூட்டாளியை தேடி வருகிறது. இந்த பைக்குகளை இயக்க டிரைவர் தேவையில்லை, 'உணரிகள்' (Sensor) உதவியுடன் தானாகவே சாலையில் பறக்கும்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.