முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த வாலிபர் கைதுமுத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் பைபாசில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது சிறுபடையூர் வடக்கு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (32) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிளில் அரிவாள் இருந்தது. அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்தவராக இருப்பாரோ என்ற அடிப்படையில் கைது செய்ததாக கூறப்படுகிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.