முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலையில் சாலை விபத்து!ஒருவர் பலி!முத்துப்பேட்டை  பட்டுக்கோட்டை ரோடு  துவரங்குறிச்சி  முக்கூட்டுச்சாலை அருகில் வசிக்கும்  சண்முகம் (வயது 50) தேங்க உரிக்கும் வேலை செய்து வருகிறார் .இன்று (24.11.2016)  காலை 6 மணியளவில் தனது சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டு இருந்தார் .அப்போது தாமரங்கோட்டை அருகில் சென்ற போது வளைவில் பேருந்து வருவதை கவனிக்காமல் சென்று உள்ளார் . அப்போது பேருந்தின் பின் புறம் மோதி தலை மற்றும் நெஞ்சியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். உடனடியாக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடலை மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் உடல்  வைக்கப்பட்டு உள்ளது

அதிரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

பிரேத பரிசோதனை முடிந்து இறந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்

 .இந்த சம்பவத்தால் அந்த கிராமம் சோகத்தில் ஆழ்ந்தது உள்ளது .

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.