அதிரையில் போலீசார் குவிப்பு! பரபரப்பு....அதிரை ஈசிஆர் சாலையின் இருபகுதிகளிலும் 10 அடி அகலத்துக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்றும், இதனை அகற்ற வேண்டும் எனவும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று இரவு அதிரையில் ஈசிஆர் பகுதிகளில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இவற்றில் அகற்றப்படாத மேலும் சிலவற்றை போலீசார் உதவியுடன் வருவாய் துறையினர் இடித்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அதிரையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.