பாபர் மஸ்ஜித் நிஜங்களும் போராட்டங்களும்! வரலாற்று சுருக்கம்கி.பி.1526 – முதல்பாணிபட்போர்டெல்-க்கு அருகே (இன்றையஹரியானாமாநிலத்தில்)பாபருக்கும்அப்போதுடெல்யைஆண்டஇப்ராஹிம்லோடிக்கும்இடையேநடந்தது.லோடிகொல்லப்பட்டுபாபர்வெற்றிபெறுகிறார்.

இந்தியாவின்வரலாறுமாறுகிறது.பாபர்முகலாயப்பேரரசின்தலைவராகஅறியணைஏறுகிறார்.

கி.பி.1528 பாபரின்தளபதிமீர்பாகிஅயோத்திக்குவருகிறார்அங்குமுழுமைஅடையாமல்கிடந்தபள்ளிவாசலைகட்டிமுடித்துஅதற்குபாபரின்பெயரைசூட்டுகிறார்.

1524ல்இப்ராஹிம்லோடிடெல்யைஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்குஅடிக்கல்நாட்டப்பட்டிருந்தது.

கி.பி.1853-முதல்முறையாகபாபர்மஸ்ஜித்நிலம்தொடர்பானசர்ச்சைஆங்கிலேயர்களால்தூண்டிவிடப்படுகிறது.

கி.பி.1855 – பாபர்பள்ளிவாச-ன்ஒருபகுதிநிலம், ராமபக்தர்கள்எனகூறிக்கொண்டஒருகூட்டத்தாரால்
ஆக்கிரமிக்கப்படுகிறது.

கி.பி.1857-முதல்இந்தியசுதந்திரப்போராட்டம்கடைசிமுகலாயப்பேரரசர்இரண்டாம்பகதூர்ஷாவின்தலைமையில்நடக்கிறது. இந்துக்களும்முஸ்லீம்களும்சீக்கியர்களும்ஓரணியில்திரண்டுஆங்கிலேயர்களைஎதிர்க்கிறார்கள்.

நிலைகுலைந்தஆங்கிலேயர்கள்அப்போராட்டத்தைஒடுக்கினாலும்,இனிதாங்கள்தொடர்ந்துஇந்தியாவைஆளவேண்டுமெனில்இந்துக்கள்முஸ்ம்களுக்கிடையேகுரோதத்தைபிரித்தாளும்கொள்கையைவளர்த்தெடுக்கவேண்டுமென்றுசதித்திட்டம்போடுகிறார்கள்.அதற்குஅவர்கள்உடனடியாகஎடுத்துக்கொண்டஆயுதம்தான்அயோத்தி பாபர்பள்ளிவாசல்தொடர்பானவரலாற்றுத்திரிபுகள்.

அதேவருடம்ஏற்கனவேஆக்கிரமிக்கப்பட்டபாபர்மசூதிநிலத்தில்”ராம்சபுத்ரா’எனும்பூஜைசெய்யும்திண்ணைஉருவாக்கப்பட்டுபிரச்சினைதீவிரமடைகிறது.

கி.பி.1859 – ஆக்கிரமிக்கப்பட்டஇப்பகுதிக்கும், பாபர்பள்ளிவாசலுக்கும்இடையில்ஒருதடுப்புவே- அமைக்கப்பட்டுஇருதரப்பினரும்வழிபாடுநடத்திடஆங்கிலேயநிர்வாகம்ஏற்பாடுசெய்கிறது.இதுதான்பிற்காலத்தில்நிகழ்ந்திட்டதுயரங்களுக்குமுன்னோட்டமாகும்.

கி.பி.1931 – அயோத்தியில்வகுப்புக்கலவரம்நடக்கிறது. அப்போதுபாபர்பள்ளிவாசன்உண்மைகளைக்கூறும்கல்வெட்டுதிட்டமிட்டுபெயர்த்தெடுக்கப்படுகிறது.

கி.பி.1947 – இந்தியாவிடுதலைப்பெறுகிறது.

கி.பி.1949 – மேமாதம் 22-23 தேதிகளின்நள்ளிரவில்பள்ளிவாசன்கதவுபலவந்தமாகஉடைக்கப்பட்டுமிம்பரில்ராமர்சிலைகள்வைக்கப்படுகிறது. அதுவரைஇஷாதொழுகைநடத்திவிட்டுசுப்ஹுதொழுகைக்குமீண்டும்பள்ளிக்குவந்தமுஸ்ம்கள்அதிர்ச்சிஅடைந்துகாவல்நிலையத்தில்புகார்தெரிவிக்கிறார்கள். புகார்பதிவுசெய்யப்படுகிறது.அன்றையபிரதமர்நேருவுக்குதகவல்தெரிந்துஉடனடியாகசிலைகளைஅகற்றச்சொல்கிறார்.

அன்றையஉள்துறைஅமைச்சரானசர்ச்சைக்குரியவல்லபாய்படேல்இதற்குஒத்துழைக்கவில்லை.அன்றையஉத்தரப்பிரதேசமாநிலமுதலமைச்சரும்பிரச்சினையின்தீவிரத்தைஉணரவில்லை.

அயோத்திநகரின்துணைஆணையர்கே.கே.நய்யார், பிரதமர்நேருவின்உத்தரவைபொருட்படுத்தாமல், பள்ளிவாசலைஇழுத்துப்பூட்டிஅதை”சர்ச்சைக்குரியபகுதி” எனஅறிவிக்கிறார்.

கி.பி.1949 – இருதரப்பும்நீதிமன்றத்தில்வழக்குதொடுக்கிறார்கள்.

கி.பி.1959 – நிர்மோகிஅகோராஎன்கிறதுறவியர்அமைப்பு, அதுஎங்களுக்குச்சொந்தமானஇடம்என்றுவழக்கில்தங்களையும்இணைத்துக்கொள்கிறது.

கி.பி.1961 – சன்னிவக்புவாரியம், இதுதங்களுக்குச்சொந்தமானஇடம்என்றுநீதிமன்றத்தில்வழக்குதொடுக்கிறது.

கி.பி.1984 – அயோத்தியில்பாபர்மசூதிஇடத்தில்இராமர்கோயில்கட்டுவோம்எனவிசுவஹிந்துபரிஷத்அறிவித்துபதற்றத்தைஉருவாக்குகிறது.

கி.பி.1986 – பாபர்மஸ்ஜித்நடவடிக்கைக்குழுவைமுஸ்-ம்கள்தொடங்குகின்றனர். அதேவருடம்அன்றையகாங்கிரஸ்பிரதமர்ராஜீவ்காந்திஆட்சியில்,பள்ளிவாசலுக்குள்வைக்கப்பட்டசட்டவிரோதசிலையைபூஜைசெய்யபைசாபாத்நீதிமன்றம்அனுமதிஅளிக்கிறது.

கி.பி.1989-விசுவஹிந்துபரிஷத்சார்பில், பள்ளிவாசலுக்குஅருகில்அடிக்கல்நாட்டப்பட்டுபிரச்சினைதீவிரப்படுத்தப்படுகிறது.

கி.பி.1990 – முலாயம்சிங்யாதவ்உத்தரப்பிரதேசத்தில்முதலமைச்சராகஇருந்தபோதுவன்முறையாளர்கள்பள்ளிவாசலுக்குஅருகேசேதத்தைஏற்படுத்துகிறார்கள்.துப்பாக்கிச்சூடுநடத்திகூட்டம்கலைக்கப்படுகிறது.

உடனடியாகஅத்வானி,குஜராத்தில்சோமநாதபுரம்ஆலயத்திருந்துஅயோத்திவரைரதயாத்திரையைநடத்திநாடெங்கிலும்பீதியைஉண்டாக்குகிறார்.ஆனால்அவரதுரதயாத்திரைபீகார்மாநிலத்துக்குள்நுழைந்தபோதுஅன்றையமுதல்வர்லாலுபிரசாத்யாதவ்,அத்வானியைதுணிச்சலோடுகைதுசெய்கிறார். அன்றையஇந்தியப்பிரதமர்வி.பி.சிங்அவர்கள்இதனால்மத்தியில்ஆட்சியைஇழக்கிறார்.

கி.பி.1992 – டிசம்பர் 6 – நாடெங்கிலும்திரட்டப்பட்டமதவெறிபிடித்த, நன்குபயிற்சிஅளிக்கப்பட்டவன்முறைக்கூட்டம்பாபர்மஸ்ஜிதைஇடிக்கிறது.நாடெங்கிலும்மதக்கலவரங்கள்நடந்துஅப்பாவிமக்கள்கொல்லப்படுகிறார்கள்.மீண்டும்அதேஇடத்தில்100நாட்களுக்குள்பள்ளிவாசலைக்கட்டித்தருவோம்எனஅன்றையகாங்கிரஸ்பிரதமர்நரசிம்மராவ்அறிவிக்கிறார்.

கி.பி.1992 – டிசம்பர் 16 அன்றுபாபர்மஸ்ஜித்இடிப்புக்குயார்காரணம்என்றுகண்டறியநீதிபதி பர்ஹான்தலைமையில்கமிஷன்அமைக்கப்படுகிறது.

கி.பி.1993 – சுதந்திரத்திற்குமுன்பு 1947 வரைஎவையெல்லாம்யாருடையவழிபாட்டுத்தலங்களாகஇருந்தனவோஅவைஅப்படியேதொடரும்என்றுபுதியசட்டம்இயற்றப்பட்டது.

கி.பி 2002 – பிப்ரவரிமாதம்பாபர்மஸ்ஜித்நிலத்திற்குஅருகில்பெருமளவில்கூட்டம்திரட்டப்பட்டுமீண்டும்பத்தாண்டுகளுக்குப்பிறகுபிரச்சினைதொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில்இடிக்கப்பட்டபாபர்மஸ்ஜித்நிலத்தில்கோயில்கட்டும்பணிதொடங்கும்எனவிசுவஹிந்துபரிஷத்அறிவிக்கிறது.

கி.பி 2002 – பிப்ரவரி 27 அன்றுகுஜராத்தில், கோத்ராசம்பவத்தைத்தொடர்ந்துமதக்கலவரம்வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும்மேற்பட்டமுஸ்-ம்கள்கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர்படுகாயம்அடைகின்றனர். பல்லாயிரம்கோடிமதிப்பிலானமுஸ்-ம்களின்சொத்துக்கள்அழிக்கப்படுகின்றன.

கி.பி 2002 – ஏப்ரல்மாதம்மூன்றுநீதிபதிகள்கொண்டஅலஹாபாத்உயர்நீதிமன்றகுழு,பாபர்மஸ்ஜித்நிலம்யாருக்குசொந்தம்என்றவிசாரணையைத்தொடங்கியது.

கி.பி 2003 – பாபர்மஸ்ஜித்இடத்தில்கோயில்இருந்ததா? என்றுஆய்வுசெய்யதொல்-யல்துறைக்குநீதிமன்றம்உத்தரவிட்டது.

கி.பி 2009 – –

பர்ஹான்ஆணையம்16வருடங்கள்விசாரணைக்குபிறகு பாபர்மஸ்ஜித்இடிப்பில்அத்வானி, அசோக்சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும்மேற்பட்டோரைகுற்றவாளிகள்எனஅறிவிக்கிறது.

கி.பி 2010 – செப்டம்பர் 30.

61வருடங்களாகநடைபெற்றபாபர்மஸ்ஜித்வழக்கில்அலஹாபாத்நீதிமன்றம்,சட்டப்படிஅல்லாமல்நம்பிக்கையின்அடிப்படையில்சர்ச்சைக்குரியதீர்ப்பைவழங்கியது. சன்னிவக்புவாரியமும்மற்றவர்களும்இதைஎதிர்த்துஉச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்துள்ளனர். உச்சநீதிமன்றம்நிலத்தைபிரித்துக்கொடுக்கஇடைக்காலத்தடைவிதித்தது.

தொகுப்பு – அபூஷேக் முஹம்மத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.