அதிரை காவல் நிலையம் முற்றுகை போராட்டம்! (காணொலி)அதிரையில் தொடர்ந்து வெளிநாட்டுக்கு செல்லும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் பதிவு நேர்முக தேர்வு என அனைத்தையும் சுலபமாக கடந்து விடும் அதிரையர்கள், போலீஸ் விசாரனையில் படும் துயரங்கள் சொல்லும் தரமன்று. போலீஸ் விசாரனைக்காக செல்பவர்களிடம் வெளிப்படையாக லஞ்சம் வாங்குவதுடன் காவல் நிலைய எழுத்தர் லஞ்சம் கேட்பதாகவும், அவர்களிடம் லஞ்சம் பெறுவதாகவும், இரண்டு மாதங்கள் அவர்களை அலைக்கழிப்பதாகவும் கூறி அதிரையர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.