எமிரேட்ஸ், விமான சிறப்பு சலுகை கட்டணங்கள் அறிவிப்பு !எதிர்வரும் டிசம்பர் 2 அன்று அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை கொண்டாடவுள்ளது. இந்தக் கொண்டாடங்களின் தங்களின் பங்களிப்பாக அமீரகத்தின் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ்  விமான நிறுவனம்  கட்டண சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

இன்று முதல் 10 தினங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் கட்டண சலுகையை பயன்படுத்தி எகனாமி மற்றும் பிஸ்னஸ் வகுப்புக்களில் வாங்கும் டிக்கெட்டுகளை கொண்டு 2016 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 2017 ஜூன் 15க்குள் பறக்கலாம்.

எமிரேட்ஸ் விமானத்தில் துபையிலிருந்து பயணிக்க எகனாமிக் வகுப்பில் ரிட்டர்ன் கட்டண சலுகையுள்ள தடங்கள்:
சென்னை-கொச்சி – 920 திர்ஹம்
மும்பை – 850 திர்ஹம்
டெல்லி – 930 திர்ஹம்
மஸ்கட் - 700 திர்ஹம்
ஏதென்ஸ் - 1,820 திர்ஹம்
சிங்கப்பூர் - 1,620 திர்ஹம்
லண்டன் - 2,150 திர்ஹம்
செபுஃகிளார்க்ஃமணிலா – 1,710 திர்ஹம்
நியூ யார்க் - 3,330 திர்ஹம்
மாஸ்கோ – 1,950 திர்ஹம்
கராச்சி – 910 திர்ஹம்
அம்மான் - 990 திர்ஹம்
மெல்போர்ன் - 3,890 திர்ஹம்
பேங்காக் - 1,790 திர்ஹம்
குவைத் - 680 திர்ஹம்
கோலாலம்பூர் - 1,480 திர்ஹம்
இஸ்தான்பூல் - 1,520 திர்ஹம்
போஸ்டன் - 3,830 திர்ஹம்
தோஹா – 680 திர்ஹம்
நைரோபி – 1,160 திர்ஹம்

இந்த கட்டண குறைவை பிரயாணிகள் பயன் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.