போபால் என்கவுண்டரில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் : கட்ஜு!போபால் என்கவுண்டரில் ஈடுபட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மார்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், போபாலில் சிமி தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிட்ட போலி என்கவுண்டர் ஆகும்.

என்கவுண்டரில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். போலி என்கவுண்டரில் தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மார்கண்டேய கட்ஜூ குறிப்பிட்டுள்ளார்.

Writing on his Facebook page, Justice Katju demanded death sentence for the cops involved in the encounter.

He wrote, “From what I could gather, the so called ‘encounter’ in Bhopal was fake, and all those responsible for it, not only those who did the actual executions, but also those who ordered it, including politicians and senior police officers, must be given death sentence, as held by my bench in the Supreme Court in Prakash Kadam vs. Ramprasad Vishwanath Gupta.”
Share on Google Plus

1 comments:

  1. ராஜீவ்காந்தி வழக்கே இன்னும் முடிவடையவில்லை; இவர்கள்மீது எப்போதுதான் தீர்ப்பு வரும்???

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.