பொது இடங்களில் புர்க்கா அணிய தடை கோரிய வழக்கு தள்ளுபடி



பொது இடங்களில் புர்க்கா உள்ளிட்ட முகத்திரை அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கை டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புர்க்கா உள்ளிட்ட முகத்திரையை அணிந்தபடி செல்பவர்களில் தீவிரவாதிகளும் ஊடுருவலாம் என்பதால் நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருதி பொது இடங்களில் புர்க்கா உள்ளிட்ட முகத்திரை அணிய தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.