உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!! பொங்கி எழட்டும் டேஸ் பக்தர்கள்?அனைத்து தியேட்டர்களிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் கட்டாயம்.....படம் பார்க்க வருபவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

அவுத்து போட்டு ஆடும் கூத்தாடிகளை கான தேதியகீதம் ஒலிக்க வேண்டுமாம்..
இதை விட தேதிய கீதத்தை யாராலும் அவமானம்படுத்த முடியாது.

முதலில் நீதிமன்றம் துவங்கும் முன் தேசிய கீதம் ஒலிக்க உத்திரவிடுங்கள்
பிறகு பார்க்கலாம் இதல்லாம்.
பாலான படங்கள் ஓடும் தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலித்தால் தேசபக்தி பொங்குமா நீதிபதி அவர்களே..?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.