இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் தேசப்பற்று வரலாறு..!போபால் விஷவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்" விடுதலைக்காக வாதாடியவர்

BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,

வோடா போன் வரி ஏய்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியவர்...

நிதியமைச்சர் அருண் ஜெட்லி..!!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 5000 கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரும்

அருண் ஜெட்லி தான்..!!!

இது தவிர...

கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர்...

BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி

"சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர்...

BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் என்பது, கூடுதல் தேசப்பற்று மிக்க செய்தியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய வழக்குகளில் "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.