அரபு நாடுகளில்இரண்டாம் இடத்தை பெற்ற கத்தார் விமான நிலையம்.!அரபு நாடுகளில்  சிறந்த விமான நிலையமாக கத்தார்  விமான நிலையம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த வாரம் இரண்டாம் இடத்தை பெற்ற Hamad விமான நிலையம் பெற்றது.இங்கு வரும் பயணிகளுக்கு தூங்கி ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
முதல் இடத்தை Dubai விமான நிலையம் பெற்றுக்கொண்டது.இது Tel Aviv’s Ben Gurion, Amman’s Queen Alia மற்றும் Beirut’s Rafic Hariri போன்றவற்றை பின்பற்றியிருந்தது.இந்த வருட ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த ஹமாத் விமானநிலையம் Airport Service Quality விருதையும் பெற்றது.
ஹமாத் விமான நிலையத்தின் உறங்கி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளதுடன் இலவச wify சேவை,ஓய்வு அறை,விளையாட்டு அரங்கு மற்றும் உடலியல் மஸாஞ் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Jeddah’s King Abdul Aziz  உலக விமான நிலையம் உலத்தின் மிக மோசமான விமான நிலையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.