வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியில் நாங்கு முஸ்லீம் வீரர்கள்.!இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.

இங்கிலாந்து கேப்டன் கூக் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக வெள்ளையர் அல்லாத நாங்கு முஸ்லீம் வீரர்கள் இடம்பெற்றமை முக்கிய அம்சமாகும் மொயின் அலி ஆதில் ரஷீத் ,ஹஸீப் ஹமீத், சபர் அன்சாரி ஆகிய நாங்கு முஸ்லீம் வீரர்கள் இடம் பெற்றுள்ளதுடன் மொயின் அலி ஆட்டம் இழக்காமல் 99 ஓட்டங்களையும், ஹஸீப் ஹமீத் 31 ஓட்டங்களையும் பெற்று கொடுத்து அணியின் நிலையை பல படுத்தினர் .

கிரிக்கட் வரலாற்றில் முஸ்லீம் அல்லாத டெஸ்ட் கிரிக்கட் அணியில் அதிக அளவு முஸ்லீம் வீரர்கள் ஒரு போட்டியில் பங்கு பற்றியமை இதுவே முதல் தடவையாகும்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.