முத்துப்பேட்டை பகுதியில் இரண்டு மாணவிகள் மாயம் போலீசார் விசாரணை



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியை சேர்ந்தவர்  அன்பழகன் மகள் சாமினி (19). இவர் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். முத்துப்பேட்டை செம்படவன்காடு பகுதியை சேர்ந்தவர்  அண்ணாதுரை மகள் மணிமேகலை (21). இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 27ந் தேதி கல்லூரிக்கு சென்ற இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. எனவே சாமினியின் தாய் வெண்ணிலா,  மணிமேகலையின் தந்தை அண்ணாதுரை ஆகியோர் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான 2 மாணவிகளையும் தேடிவருகின்றனர்.

Thanks To: Dinakaran 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.