ஊடகங்களுக்கு சவால்!!! மோடி ஒரு திருடன் என்று சொல்ல தயாரா ? – கல்பெஷ் பாட்டியா மோடி - வீடியோநமஸ்கார் …
நான் கல்பெஷ் பாட்டியா மோடி
நான் இந்தியாவின் மிடியாவுக்கு சவால் விடுகின்றேன்
பிரிண்ட் மிடியா , விஷுவல் மீடியா ஆகியோர் கவனிக்க வேண்டும் ..
125 கோடி மக்களின் நலனில் ஊடகங்கள் முக்கியதுவம் கொடுக்க வேண்டுமே ஒழிய மோடிக்கு பயந்து ஒளிபரப்ப கூடாது
மோடி 11 வயதில் வீட்டை விட்டு ஒடிவிட்டார் அப்போது வீட்டீல் இருந்து தங்க நகைகளை திருடி ஓடி விட்டார் என மோடியின் சகோதரர் சொல்வதை ஏன் ஊடகங்கள் கேள்வி எழுப்புவது இல்லை ?
நானும் மோடியின் வீட்டு அருகில் உள்ளவன் தான்
1968 – ல் யசோத பென்வுடன் மோடிக்கு திருமணம் நடந்தது அதன் பின் 1968 முதல் 1985 வரை எங்கு இருந்தார் மோடி என யாருக்கும் தெரியாது ..
மோடி இந்த உலகத்தில் இல்லை என அவரின் மனைவி உட்பட எல்லோரும் நினைத்த போது திடீர் என 1985-ல் வந்து நான் டீ வியாபாரம் செய்தேன் என சொல்வதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ..?
1968 முதல் 1985 வரை மோடி என்ன வேளை செய்தார் என ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பி மக்களுக்கு அறிவிக்க வில்லை ?
நேற்று முன்தினம் மோடி பொதுக்கூட்டத்தில் மக்களுக்காக நான் குடும்பத்தை விட்டேன் என கூறி அழுகிறார் வீட்டில் திருடிவிட்டு கட்டிய மனைவியை விட்டு ஓடிய நீங்க 1968 முதல் 1985 வரை என்ன என்ன திருட்டு வேளைகளில் இறங்கினாய் என ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை ?
நீங்க தான் டீ யை மக்களுக்கு கொடுக்கும் வேளை செய்து வந்த போது எப்படி நான் பிரதம மந்திரி ஆவேன் என கற்பனை செய்தாய் அத்வாணி போன்ற உன்னைவிட பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் பி,ஜே.பி யில் இருந்த போது நீங்க பிரதம மந்திரி ஆவாய் என நினைத்தாய் …?
அத்வாணிக்கு துரோகம் செய்து நீங்க எப்படி
பிரதம மந்திரி ஆனாய் என ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை ?
இன்று இந்திய மக்களுக்கு துரோகம் செய்து மக்கள் உனக்கு எதிராக இருக்கும் போது உன் தாயை வரிசையில் நிற்க்க வைத்து அனுதாபம் தேடுவது ஏன் ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை ?
1968 தாயை கூட விட்டு ஒடிய மோடி இன்று இந்திய மக்களிடம் அனுதாபம் பெற தாயை வரிசையில் நிற்க்க வைப்பது ஏன் ?
ஊடகங்களே மோடிக்கு பயப்படாமல் உண்மை செய்தியை மக்களுக்கு சொல்லுங்க எனக்கு இதுவும் தெரியும் சோட்ட ராஜன் ரவுடியை வைத்து பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்கள் கீர்த்தி ஆசாத் , சத்ரூன் சின்ஹா , சுப்பிரமணி சாமி , ஆகியோரை மிரட்டுவதினால் எல்லோரும் அமைதியாக உள்ளனர் என்பது எல்லம் எனக்கு தெரியும் ..
நன்றி :-கல்பெஷ் பாட்டியா மோடி

ஊடகங்களும் , மோடியும் இந்திய மக்களை முட்டாள்களாக்குகின்றனர் இந்த விடியோ பிடித்து இருந்தால் அதிகம் ஷேர் செய்யுங்க கல்பேஷ் பாட்டிய மோடி …
நன்றி – தமிழில் மொழிபெயர்தவர்களுக்கு –
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.