குவைத்தில் ஆடு ஒட்டகம் மேய்க்க இந்தியர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது- இந்திய தூதரகம் அதிரடி முடிவு?



குவைத்தில்  ஆடு ஒட்டகம் இந்தியர்கள் யாரும்  மேய்க்கவேண்டாம் இந்திய தூதரகம் அதிரடி முடிவு?

கடந்த 28ந்தேதி ஒரு இந்தியர் உணவு நீரின்றி  உடலில் நீர்ச்சத்து வற்றி குவைத் பாலைவனத்தில்  இறந்து கிடந்த சேதி அனைவரும் அறிந்ததே.

இந்தியர்கள் குவைத் பாலைவனப்பகுதிகளில் ஆடுமேய்க்கும் வேளைகளுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் இந்தியர்களின்  விருப்பத்துக்கு மாறாக சவுதிக்கு அனுப்பப்பட்டு பாலைவனங்களில் துன்புருத்தப்படுகிறார்கள்..

இதைத்தொடர்ந்து அவர்களை பாதுகாக்கும் விதமாக சில நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்க்கொண்டு வருகிறது. மேலும் யாரும் ஆடுமேய்க்கும் வேளையில் யாரும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுருத்துகிறது.

யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க கட்டாயப்படுத்தப்பட்டால் உடனடியாக கீலே கொடுக்கப்பட்டுள்ள நம்பர்களை தொடர்பு கொள்ளும்படி
இந்தியத்தூதரகம் இந்தியர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது

Following telephone/mobile numbers may be noted for contacting officers in the embassy: (a) Shri S. Goldar, Deputy Chief of Mission (speaks Bengali, Oriya & Assamese), Tel: 22510891 & Mobile: 97229942;( (b) Smt Sunila Krishnan, Attaché (Labour) (speaks Malayalam & Tamil), Tel: 22530409 & Mobile: 97264247;) (c) Shri K.S.S. Naidu, Local Clerk (speaks Kannada & Telugu), Mobile: 66442433; (d) Smt M. Thriveni Reddy, Local Clerk (speaks Telugu), Mobile: 97108538. Update: You can also communicate in Hindi or English to all the above numbers.

தமிழில் பேச : 22530409 &  Mobile: 97264247

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.