திருவாரூர் டு காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக
முத்துப்பேட்டையில் , அகல ரயில் பாதை பனிகள் மிக துரிதமாக நடை பெற்று வருகிறது.
இந்த இடம் CRJ ருமண மண்டபம் அருகே.
Dr முருகேசன் மருத்துவ மனைக்கு பின்பறம் தெற்கு காட்டு வெல்லம் வடிகால்.ரயிவே பாலம் உடைக்கப்பட்டுள்ளது. (அடைக்ப்பட்டுள்ளது) .
நூர்பள்ளி அருகே ஐந்து , ஆறு அடி உயரத்துக்கு மேல் புதிய அகல பாதை தண்டவாலம் அமையும் பகுதி.
ஜேசிபி இயந்திரம் Dr. கணேசன் வீட்டருகே வேலை செய்து கொண்டுள்ளது .
தொகுப்பு படம் " சுனா இனா ", முத்துப்பேட்டை.
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.