ஏ.டி.எம்.களில் பாதி அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் வந்ததால் மக்கள் கொந்தளிப்பு .மும்பையில் உள்ள சில ஏடிஎம்.களில் ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் மக்கள் அதிர்ச்சியில் அடைந்தனர். மும்பை மற்றும் நாகலாந்தின் திமாப்பூரில் சில ஏடிஎம் மையங்களில் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இந்த கூத்து ஏற்பட்டுள்ளது.
அதேபோல் திமாப்பூரில் 2,000 ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் ரூ2000 என்பது விடுபட்டும் போயும் இருந்தது. ரூபாய் நோட்டுகளை பெற பெரும் கஷ்டங்களை கடந்து எடுக்கும் நிலையில் தற்போது இந்த புதிய பிரச்சனையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.